அவசரம்
தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு வைத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடி அருகே கஞ்சா மற்றும் மது போதையில், தனது நண்பனை கொலை செய்து, சடலத்தை கை,கால்களை கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் தீரன் சின்ன மலை நினைவு நாளை அனுசரித்து த.வெ.க வினர் தேனி மாவட்ட த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் அரப்படித்தேவன்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிடம் வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை மனு

தமிழ் விடுப்பு

திண்டுக்கல் மசாஜ் சென்டர்களில் (SPA) ஹைடெக் விபச்சாரம் செய்த 3 பேர் கைது அவசரம் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மசாஜ் சென்டர்களில் (SPA) ஹைடெக் விபச்சாரம் செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்லில் மசாஜ் சென்டர்களில்(SPA) ஹைடெக் விபச்சாரம் - பெண் உட்பட 3 பேர் கைது - 4 அழகிகள் மீட்பு

திண்டுக்கல்லில் பணப்பரிவர்த்தனை நூதன முறையில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது அவசரம் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பணப்பரிவர்த்தனை நூதன முறையில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல்லில் பணப்பரிவர்த்தனை (Money Transfer) செய்பவர்களை குறி வைத்து நூதன முறையில் மோசடி செய்த 2 பட்டதாரி வாலிபர்கள்...

தேனி மாவட்டத்தில் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் மற்றும் கைசாலா செயலி மீண்டும் நடைமுறைக்கு வருமா என பொதுமக்கள் கேள்வி !!!! அவசரம் மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் மற்றும் கைசாலா செயலி மீண்டும் நடைமுறைக்கு வருமா என பொதுமக்கள் கேள்வி !!!!

தேனியில் மணல் கடத்தல், கள்ளச்சந்தை மதுபானம் விற்பது குறித்து புகார் தெரிவிக்க தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் வாட்ஸ் அப் மூ...

ஒட்டன்சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை அவசரம் மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

ஒட்டன்சத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் அவசரம் மாவட்ட செய்திகள்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல், தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அவரது சொந்தப் பண்ணைத் தோட்டத்தில் இன்று அரசு ...

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் த.வெ.க சார்பாக எனது கிராமம் தூய்மையான கிராமம் நிகழ்ச்சி நடைபெற்றது அவசரம் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் த.வெ.க சார்பாக எனது கிராமம் தூய்மையான கிராமம் நிகழ்ச்சி நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் த.வெ.க இளைஞரணி சார்பில் எனது கிராமம் தூய்மையான கிராமம் என்ற வாக்கின்படி கே. ...

தேனி சின்மைனூர் அப்பிபட்டியில் த.வெ.க சார்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது அவசரம் மாவட்ட செய்திகள்

தேனி சின்மைனூர் அப்பிபட்டியில் த.வெ.க சார்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

தமிழக வெற்றி கழகம் சார்பாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கும் விழா...

பிரதமர் மோடி சாதனை அவசரம் அரசியல்

பிரதமர் மோடி சாதனை

இந்தியாவில் அதிக நாட்கள் பிரமராக பதவி வகித்தவராக உயர்துள்ளார் நரேந்திர மோடி

தேனி மாவட்டத்தில் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அவசரம் மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

அண்ணாமலை அவர்கள் புதிதாக துவங்கிய we the leaders foundation னில் உறுப்பினர் சேர்க்கை