தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடபட்டது
தீபாவளி திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் மதுரை வீரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் இனிப்பு மற்றும் தீபாவளி பரிசு வழங்கி பண்டிகை கொண்டாடினர்
இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அரசு பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
செய்தி: ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.