மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பட்டாசு தொழில் அதிபர்களுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பட்டாசு தொழில் அதிபர்களுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

            விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் 17.06.2026 அன்று பட்டாசு தொழில் அதிபர்கள், பட்டாசு தொழிலாளர்களுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

          இந்த கூட்டத்தில் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் வெம்பக்கோட்டை தனி தாசில்தார் காவல் ஆய்வாளர் ஏழாயிரம் பண்ணை காவல் துறை, தீயணைப்புத்துறை மற்றும் வெம்பக்கோட்டை உதவி ஆய்வாளர் ஆலங்குளம் உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

           மேலும் பட்டாசு தொழில் அதிபர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப் பட்ட பட்டாசுகள் மட்டும் தயாரிக்க வேண்டும் என்றும் அதை தவிர வேறு பட்டாசுகள் தயார் செய்ய கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.