மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி நான்கு வழிச்சாலையில் கார் விபத்து

விருதுநகர் மாவட்டம் அழகாபுரி நான்கு வழிச்சாலையில் கார் விபத்து உயிர்சேதம் இல்லை

                விருதுநகர் மாவட்டம் கீழராஜகுல ராமன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகாபுரி நான்கு வழிச்சாலையில் ஈரோட்டில் இருந்து வியாபார தொழில் விஷயமாக தளவாய்புரத்திற்க்கு சென்று கொண்டிருந்த போது அழகாபுரி அருகே குறுக்கே நாய்கள் வந்த நிலையில் கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விபத்துக்குள்ளானது.

            காரில் பயணம் செய்த இரண்டு நபர்களும் காயங்களுடன் உயிர்த்தப்பினார். இந்நிலையில் கீழராஜகுலராமன் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.