மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்கள் NCSC அலுவலகம் முற்றுகையிட்ட இந்திய குடியரசு தொழிலாளர் சங்கத்தினர்

தூய்மை பணியாளர்கள் NCSC அலுவலகம் முற்றுகையிட்ட இந்திய குடியரசு தொழிலாளர் சங்கத்தினர்

            தூய்மை பணியாளர்கள் NCSC அலுவலகம் முற்றுகை போராட்டம் 14-7-2027 இன்று தலைமை நிலைய செயலாளர் கல்பனா RTUI.TN தலைமையில் இந்திய குடியரசு தொழிலாளர் சங்கத்தின் தூய்மைப் பணியாளர்கள் துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை விசாரிக்க மறுக்கும் தேசிய SC ஆணையத்தின் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

       இந்தப் போராட்டத்தில் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரலாக கலந்து கொண்டனர்

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.