தேனி மாவட்டம் உதயமான நாள் இன்று
கடந்த 1997ம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு வைகை வீரன் அழகு முத்துக் கோன் மாவட்டம் என பெயர் சூடப்பட்ட நாள் இன்று.
அதன் பின்னர் தேனி மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.