திரு. K. அண்ணாமலை சமூக வலைதளங்கள் மூலம் உரையாற்றினார்
இன்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் தமிழக முன்னாள் பாஜக மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலமாக புதிய துவக்கம் பற்றி உரையாடினார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.மேலும் புதிய துவக்கம் பற்றி கூறிய ஒரு சில மணி நேரங்களுக்குள் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஆர்வளர்கள் www.wetheleaders.org என்ற இனைய தளம் மூலம் உறுப்பினர்கள் அவரோடு இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.