இந்தியாவில் அதிக நாட்கள் பிரமராக பதவி வகித்தவராக உயர்துள்ளார் நரேந்திர மோடி
இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மிக நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை நரேந்திர மோடி முறியடித்துள்ளார் பொதுத்தேர்தலுக்குப் பின் ஜவஹர்லால் நேரு 1952 மே 13-ம் தேதி பதவியேற்று மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக பதவி வகித்தார்
நரேந்திர மோடி அவர்கள் 2014 மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்ற இன்றுடன் தொடர்ச்சியாக 4,399 நாட்களாக பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.