அரசியல்

தமிழ் நாடு அமைச்சரவையில் மீண்டும் 2 அமைச்சர்கள் பதவியேற்பு

        தமிழ் நாடு அமைச்சரவை நேற்று தவெக சார்பாக 21 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் சார்பில் 2 எம்.எல்.ஏக்கள் உள்பட மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். @தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் அமர சம்மதம் தெரிவித்த நிலையில்

      இன்று விசிக திண்டிவனம் எம்.எல்.ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் பாபநாசம் எம்.எல்.ஏ எம். ஷாஜஹான் ஆகியோர் இன்று பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.