தேனி பெரியகுளம் மரக்கடையில் பதுக்கி வைத்திருந்த தேக்கு மரங்களை வனத்துரையினர் பறிமுதல்
பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் சதீஸ் என்பவரது மரக்கடையில் ரேஞ்சர் செந்தில் தலைமையில் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கடையில் பதுக்கி வைத்திருந்த ஏராளமான தேக்கு மரக்கட்டைகளை கைப்பற்றினர்.
இந்த தேக்கு மரங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? முறையான அனுமதி இருக்கிறதா? இதன் பின்னணியில் என்ன? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தேக்கு மரங்களின் உண்மை நிலைப்பாடு என்ன என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் மரக்கடை ஊழியர் ரேஞ்சர் செந்தில் அவர்களை கடையில் வேலை பணிபுரியும் ஊழியர் அநாகரிகமான வார்த்தையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
செய்தி: பிரதீப்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.