தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் இல்ல திருமண விழா நடைபெற்றது
தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில செயலாளர் M.நாராயண ராஜா அவர்களது இல்ல திருமண விழா 31.08.2026 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் புருஷோத்தமன் மாநில பொருளாளர் தங்கபாண்டி மாநில துணை செயலாளர் பிரதீப் தலைமை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மணிகண்டன் மதுரை மண்டல அமைப்பாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாக குழு தலைவர் சசிகுமார் மதன கோபால் திண்டுக்கல் மாவட்ட தலைவர் சரவணன் செயலாளர் ரஞ்சித் மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் தேனி மாவட்ட தலைவர் ரஞ்சித் செயலாளர் ராஜா பொருளாளர் பாலகுரு துணைச் செயலாளர் மகேந்திர பாண்டி இணை செயலாளர் விஜயகுமார் செயற்குழு உறுப்பினர்கள் சாமுவேல் ராஜா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ்வரன் சரவணகுமார் மற்றும் தேனி மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்கள் தினேஷ் பிரபு - காவியா அவர்களை வாழ்திச் சென்றனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.