மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது

          தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (23.06.2026) நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வில் வருவாய் தீர்வாய அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன், அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு இ-பட்டாக்களை வழங்கினார். உடன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

 செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.