தேனி மாவட்டத்தில் தீரன் சின்ன மலை நினைவு நாளை அனுசரித்து த.வெ.க வினர்
ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து விடுதலை முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்ன மலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தேனி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் லெப்ட் பாண்டி தீரன் சின்ன மலை திருவுருவப் படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார். இவர்களுடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிசன் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.