அரசியல்

TVK leader Vijai submitted the Majority list of MLA'S to Tamilnadu governer

மெஜாரிட்டியுடன் விஜய் ஆளுநரை சந்தித்து ஆதரவளித்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் அடங்கிய பட்டியலை வழங்கினார்

      மெஜாரிட்டியுடன் விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் ஏற்பாடுகள் தீவிரம் ஆளுநரிடம் தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் அடங்கிய பட்டியலை வழங்கினார் விஜய்

தவெக 108, காங்கிரஸ் 5,

இடது கம்யூனிஸ்ட் 2, வலது கம்யூனிஸ்ட் 2, 

விடுதலை சிறுத்தைகள் 2, 

இந்திய தேசிய முஸ்லிம் லீக் 2 

ஆக மொத்தம் 121. 

விஜய் பதவியேற்பு விழாவுக்கு நேரு ஸ்டேடியம், பணிகளை தொடங்கிய சென்னை மாநகராட்சி

செய்தி: ஆசிரியர் & வெளியீட்டாளர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.