அரசியல்

Tamilnadu - 717 tasmak wine shop will be closed - by chief minister Vijai

தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு வழிபாட்டு இடங்கள் அருகே உள்ள 276, கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 186, பேருந்து நிலையம் அருகே உள்ள 255 டாஸ்மாக்குகளை மூட ஆணை

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.