தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா என்பவரை தமிழக வெற்றிக் கழகம் நியமித்துள்ளது
தமிழகச் சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா என்பவரை தமிழக வெற்றிக் கழகம் நியமித்துள்ளது.
நாளை காலை 9.30 மணி அளவில் தமிழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் (0)
Be the first to comment on this article.