தேனி குச்சனூர் கோயில் வளாகத்தில் இறந்து கிடந்தா ஆதரவற்ற நபர் உடலை அப்புறப்படுத்திய கம்பம் MLA
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூரில் அமைந்துள்ள சனீஸ்வரன் கோவிலில் அடையாளம் தெரியாதா ஆதரவற்ற முதியவர் இன்று இறந்து கிடந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் யாரும் முன்வந்து அவரது உடலை அப்புறப்படுத்த தயங்கிய சூழ்நிலையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத்மிஸ்ரா சனீஸ்வரன் கோயிலுக்கு நேரில் சென்று தானே முன்வந்து இறந்தவர் உடலை தூக்கி ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.