விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய MLA கள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாலை விபத்துஏற்பட்டது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களையும், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தாரையும் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.