தமிழ்நாடு அரசியல் குழப்பம் - பரபரக்கும் ஆலோசனைகள்
அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் தலைவர் மு.க.ஸ்டலின் ஆலோசனை
நீலாங்கரையில் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோருடன் ஆலோசனை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழு கூட்டங்கள் தொடங்கி நடைபெற்றுவருகிறது
கமலாலயத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நிர்வாகிகளுடன் ஆலோசனை
செய்தி: ஆசிரியர் & வெளியிட்டார்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.