கரூர் சம்பவத்தில் CM விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தடை கோரிய திமுக மனு தள்ளுபடி
கரூரில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அன்பு காவல் துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டு வருகிறார்.
கரூர் அடுத்துள்ள வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கம் அருகில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைக்கும் பணிகளில் ஊழியர்கள் மும்மாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை CM சந்திக்க தடை கோரிய திமுக மனு தள்ளுபடி ##கரூர் சம்பவத்தில் CM விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லையே. CM இப்படி தான் பேச வேண்டுமென எப்படி ஆணை பிறப்பிக்க முடியும்?. பேச்சுரிமைக்கு தடை விதிக்க கோருகிறீர்களா என்றும் உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடை ஆக்கலாமா? என்றும் மன்புமிகு நீதிபதிகள் கேள்வி
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.