தேனி ஆண்டிபட்டி திருமலாபுரம் ஊராட்சியில் சுகாதார பணிகளை பார்வையிட்ட BDO
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருராட்சி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சியில் கூடுதல் ஆட்சியர் அவர்கள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராகவன், சரவணன் ஆகியோர்கள் மாஸ் கிளினிங் ஒட்டு மொத்த சுகாதார பணிகள் மற்றும் எம் சி சி பணிகளை பார்வையிட்டனர்.
திருமலாபுரத்தில் நடைபெறும் சுகாதார பணியை திருமலாபுரம் ஊராட்சி செயலாலர் குமரேசன் சிறப்பாக செய்திருந்தார்
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.