கோவில்

திருச்செந்தூரில் 4 நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சீட்டு தரிசனம் ரத்து

திருச்செந்தூரில் 4 நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சீட்டு தரிசனம் ரத்து

         திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்,வைகாசி விசாகத்தை முன்னிட்டு 4 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

      இதனை தொடர்ந்து மே 28 முதல் மே 31 வரை,கட்டணமில்லா பொது தரிசன முறையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.