புதுச்சேரியில் 15 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கவைப்பு
அதிமுக எம்எல்ஏ.க்கள் புதுச்சேரி அருகே ரிசார்ட்டில் சி.வி. சண்முகம் தலைமையில் தங்கவைப்பு
புதுச்சேரி அடுத்த பூரணங்குப்பத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை
தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கவைப்பு ஓஎஸ் மணியன், சுகுமார் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டுக்கு வருகை
செய்தி: ஆசிரியர் & வெளியீட்டாளர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.