மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் டாஸ்மாக் (3181) கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் டாஸ்மாக் (3181) கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை

           திண்டுக்கல் மாங்கரை பிரிவு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் (3181) கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை

           இந்த கடையை சுற்றி அண்ணா யுனிவர்சிட்டி, மீனாட்சி பி எட் கல்லூரி, பிஎஸ்என்எ கல்லூரி, பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகில் அமைந்துள்ளதால் இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.