திண்டுக்கல்லில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 30 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அவர்களின் 52 பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் M. L வாசுதேவன் அவர்களின் தலைமையில் ஆத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் திருமதி மோகனா விஜயகுமார் அவர்களின் சார்பாக அம்பாதுரை ஊராட்சியைச் சேர்ந்தா 30 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.