பெரியகுளம் வட்டம் மேல்மங்கலம் வீரத்தமிழ்ப் பேரரசு மருதுபாண்டியர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் 2025- 26 க்கான 10-12-ம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களுக்கு பாராட்டு விழாவும் விருது வழங்குதளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
இவ்விழாவிற்கு மாமன்னர் மருதுபாண்டியரின் வாரிசுதாரர் ராமசாமி சேர்வை அகமுடையார் அரண் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் சிறந்த உரையாக இளங்குமரன் ஆசிரியர் இராமகுரு உரையாற்றினார்,தலைமையுரை தலைவர் ஜெயமணி அகமுடையார் வரவேற்புரை அமர்பிரியா நிகழ்வு தொகுப்பு மற்றும் கவிதை முழக்கம் கவிஞர் பாண்டிய மகிழன் மற்றும் ஸ்டுடியோ ரமேஷ்,குமார், சரவணன்,மகேஸ்வரன்,நாராயணன், ராஜேந்திரன்,பவுன் முத்து, முருகேசன், முத்து சரவணன்,பெரியசாமி,செல்வ ரவி,காந்தி,காமாட்சி பாண்டியன் சூரியநாராயணன்,ரவிக்குமார், மருது பாண்டி, சக்திவேல், செல்வகுமார், குணசேகரன், திருமதி துர்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர் நன்றியுரை பாலகிருஷ்ணன்.
செய்தி: SBM. விக்னேஷ்வரன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.