மாவட்ட செய்திகள்

த.வெ.க வின் கொள்கைத் தலைவர் காமராஜர் பிறந்த நாளில் 20 வருடங்களாக பழுதடைந்து இருந்த அங்கன்வாடியை புதுப்பித்து கொடுத்து கொண்டாடிய த.வெ.க வினர்

த.வெ.க வின் கொள்கைத் தலைவர் காமராஜர் பிறந்த நாளில் 20 வருடங்களாக பழுதடைந்து இருந்த அங்கன்வாடியை புதுப்பித்து கொடுத்து கொண்டாடிய த.வெ.க வினர்

             தேனி மாவட்டம் ரத்னா நகர் ஜெயம் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சீரிய திட்டமான சத்துணவு திட்டத்தை போற்றும் வகையில் கடந்த 20 வருடங்களாக பழுதடைந்து இருந்த அங்கன்வாடியை புதுப்பித்து வண்ணம் பூசி குழந்தைகளுக்கு தேவையான கல்வி சம்பந்தமான அனைத்து ஸ்டிக்கர் களையும் ஒட்டி ஆரோ வாட்டர் அமைத்து புதிய சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் உபகரணங்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்லக்கூடிய பை சாப்பாட்டு தட்டு உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் பிக் குவாலிஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் CSR நிதியில் வழங்கப்பட்டது. இந்த நலத் திட்டம் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஹரிஹரன்.

        இந்த நலத்திட்ட உதவிகளை முழுமையாக செய்து முடித்தார் உடன் சங்கர குமார், சிங்கராஜ் சூர்யா உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கு பெற்று கலந்து கொண்டனர்

         இந்த நிகழ்விற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் MLA சபரி ஐயங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.