தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் அன்று (22/06/2026) ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் திருமறையூர் நாசரேத் தூத்துக்குடி மாவட்டம் கனோன் தாமஸ் சித்தர் அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி இல்லத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது
செய்தி: சக்திவேல் முருகன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.