தேனி பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டியில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய த.வெ.க வினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் வடபுதுப்பட்டி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழா 22.6.2026 அன்று 502 பெண்களுக்கு சேலை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் தேனி மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சபரி ஐங்கரன் MLA முன்னிலையில் தெற்கு ஒன்றியம் பிரபாகரன் கல்யாண் மன்னன் விழா ஏற்பாட்டில் நடைபெற்றது
இதில் விஜய்சசிக்குமார், ஞானராஜ் கிளைச் செயலாளர், சரஸ்வதி அஜித் கண்ணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.