தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிக்கன் பிரியாணி அன்னதானம்
தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி நேரு சிலை அருகில் 1000 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி..அன்னதானம் நடைபெற்றது
இவ்விழாவில் தேனி நகர செயலாளர் ஸ்ரீஜெயந்த்,தேனி நகர இணைச்செயலாளர் சித்திரை, செந்தில் குமார் மற்றும் அழகு ஞானமணி, நடராஜன், கருப்பசாமி, நகர நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் , மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.