மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை கொண்டாடிய த.வெ.க வினர்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை கொண்டாடிய த.வெ.க வினர்

         தமிழக முதல்வர் சோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளான இன்று (22/06/2026) ஓட்டப்பிடாரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் தலைமையில், மாவட்ட இணை செயலாளர் பொன்காசி ராம் முன்னிலையில், மாவட்ட துணைச் செயலாளர் எபினேசர், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில், ஒன்றிய பொருளாளர் செல்வ கணேசன் ,ஒன்றிய துணைச் செயலாளர் மாரி ராஜ், மாதவி , மாவட்ட மாணவரணி மனோஜ்குமார் , மாவட்ட வழக்கறிஞர் அணி மாமுல்ராஜ் ,கிளைச் செயலாளர் பாலமுருகன் ஏற்பாட்டின் கீழ் பசுவந்தனையில், மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் இன்று சிறப்பாக நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

செய்தி: சக்திவேல்முருகன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.