மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தில் முதல்வர் விஜய் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தில் முதல்வர் விஜய் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை

          திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ஸ்ரீராமபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் தமிழக முதல்வர் விஜய் அவர்களது 52வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீராமபுரம் பேரூர் கழகச் செயலாளர் அருள் குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் தலைமையில் இன்று ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

        அதனை தொடர்ந்து ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களில் இனிப்புகள் வழக்கப்பட்டது

செய்தி: பாண்டியன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.