மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றியத்தில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றியத்தில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது

            தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழகத்தின் முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கச்சேரிதளவாய்புரம் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

             இந்த நிகழ்வில் தலைமை மகேஸ்வரன் அவர்கள் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டச் செயலாளரின் ஆணைக்கிணங்க ,சுந்தர பாண்டியன் ஓட்டப்பிடாரம் வடகிழக்கு இணை செயலாளர்,  மகளிர் அணி சார்பாக ஜோதி, ரேவதி, கிளைக் கழகச் செயலாளர் செல்வ கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்தி: சக்திவேல்முருகன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.