தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் மாபெரும் சைக்கிள் போட்டி திருவிழா
தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழகத்தின் முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் போட்டி மகேஸ்வரன் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது,
காசிராம் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட இணை செயலாளர்,
முன்னிலை சுரேஷ்குமார் ஓட்டப்பிடாரம் வடகிழக்கு ஒன்றிய செயலாளர்,
சுந்தர பாண்டியன் ஓட்டப்பிடாரம் வடகிழக்கு இணை செயலாளர்,
வரவேற்பு அற்புதமணி தூத்துக்குடி வடகிழக்கு மாவட்டம் சார்பு அணி நிர்வாகி,
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் சம்பத்குமார் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர், கழக தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்,
எபனேசர் தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்,
அருணா ஒன்றியம் வடகிழக்கு செயற்குழு உறுப்பினர்,
முதல் பரிசு வழங்கியவர் ##அற்புத மணி தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட நிர்வாகி பெற்றுக் கொண்டவர்,ராஜன் சுமித் திருநெல்வேலி,
இரண்டாம் பரிசு வழங்கியவர் ராமசாமி ரியல் எஸ்டேட், பெற்றுக்கொண்டவர்,கார்த்திக் காரைக்குடி,
மூன்றாம் பரிசு வழங்கியவர் அன்புராஜ் Ex பஞ்சாயத்து தலைவர் ராஜாவின் கோவில் ஜெஸ்வின் பிளசன் மெய்ஞானபுரம் பெற்றுக் கொண்டவர் ஜெஸ்வின் பிளசன்,
நான்காம் பரிசு மற்றும் ஐந்தாவது ஆறுதல் பரிசை வழங்கியவர் அற்புதமணி தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகி, நான்காம் பரிசு அஸ்வின் ராஜ் கீழமுடி மண் பெற்றுக் கொண்டவர்,ஐந்தாம் பரிசு கனிஷ்டா முகுந்த் முப்பிலிபட்டி பெற்றுக் கொண்டவர்,
நன்றியுரை பாண்டித்துரை தூத்துக்குடி வடகிழக்கு மாவட்ட சார்பணி நிர்வாகி மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: சக்திவேல்முருகன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.