விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் தனியார் சொந்தமான கரி தூசி மில்லில் இடி விழுந்தது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம்
கே மடத்துப்பட்டி அருகே தனியார் சொந்தமான கரி தூசி மில்லில் இடி விழுந்ததில் லேசான சேதம் ஏற்பட்டது. சிவகாசியை சேர்ந்தராமமூர்த்தி S/Oமுத்துச்சாமி சொந்தமான தனியார் கரிதூசி மில்லில் இடி தாக்கி கரி தூசி மில் தீ பற்றியது. தீயணைப்பு துறை வீரர்கள் உடனே தீயை அணைத்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் கமல் ஆலங்குளம் உதவி ஆய்வாளர் முனியாண்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (0)
Be the first to comment on this article.