மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய த.வெ.க வினர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடிய த.வெ.க வினர்

         தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு போடிநாயக்கனூர் நகர செயலாளர் ஆண்டிச்சாமி தலைமையில் 6 வது வார்டு பகுதி மக்களுக்கு இனிப்புகள் அன்னதானமும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்,பேனா பென்சில் வழங்கப்பட்டது.

       இந்த நிகழ்வில் போடிநகர மகளிர் அமைப்பாளர் ஜின்ஸி, 6 வது வார்டு செயலாளர் தீபன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

செய்தி: சாமூவேல்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.