மாவட்ட செய்திகள்

தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை

        தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

         அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.