திண்டுக்கல் ஆத்தூர் சித்தையன்கோட்டையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, சித்தையன்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளபுதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஐ.பெரியசாமி அவர்களும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சச்சிதானந்தம் அவர்களும், இன்றைய தினம் (20.06.26) திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.