அரசியல்

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அ.தி.மு.க அலுவலகத்திற்கு பூட்டு

அ.தி.மு.க.வில் நிலவி வரும் உச்சக்கட்ட உட்கட்சி பூசலால் நத்தம் விஸ்வநாதன் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கட்ட நிலையில்,திண்டுக்கல், நத்தம் சாலையில் அமைந்துள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தைப் பூட்டி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது காவல்துறை.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.