மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் சிறப்பான விழிப்புணர்வில் முதல் அறுவடை

திண்டுக்கல் தனியார் ஜவுளி கடையில் பணிபுரிந்த இளம் பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு ஒருவர் கைது

         திண்டுக்கல் தனியார் ஜவுளி கடையில் பணிபுரிந்த 19 வயது இளம் பெண்ணிற்கு தவறான சைகையின் மூலம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

        இதனை தொடர்ந்து பெண் அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையிலான போலீசார் சின்னாளப்பட்டி கலிக்கம்பட்டியை சேர்ந்த முகமது ஜக்கரியா (வயது 48) என்பவரை கைது செய்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

செய்தி: குருபாண்டியன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.