திண்டுக்கல் ஆட்சியரகம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கவரி உயர்வை கண்டித்தும்
சின்னாளபட்டியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களை கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய கோரியும்,
சோலைஹால் நெட்டு தெருவில் வயதான முதியவர் ராஜாவை கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் வாயில் கருப்பு துணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.