மாவட்ட செய்திகள்

தேனி அதிமுக சந்திக்கும் பேர் இழப்பு

தேனி - அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் த.வெ.க வில் இனைந்தனர்

            தேனி மாவட்ட முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில், தேனி மாவட்ட அஇஅதிமுக கழகத்தின் தேனி நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயமணி Ex MC, தேனி மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் ரவி Ex MC, தேனி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் செல்லபாண்டி Ex MC, அஇஅதிமுக ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் குபேந்திரன், ஆகியோர் 02.06.26 இன்று த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.