தேனியில் அஞ்சலை அம்மாள் பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர் திருமதி அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின் படி தேனி நேருசிலை அருகில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம் பாண்டி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.