த. வெ.க விற்க்கு அடுத்து அடுத்து படையெடுக்கும் அதிமுக பிரமுகர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அஇஅதிமுக கழகத்தின் பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் அவர்கள் தலைமையில், பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள அஇஅதிமுக கழக நிர்வாகிகள் தேனி வடக்கு மாவட்ட த. வெ.க செயலாளர் தேனி பிரகாஷ் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.