அரசியல்

கேரள முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு காங்கிரஸ் தலைமை அறிவிப்பு !!!

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகியும் இதுவரை புதிய அரசு அமையவில்லை யார் முதல்வர் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் கேரள முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன், மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது

 

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.