மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு - மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி அறிவிப்பு

மூடப்பட்ட டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி.

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து விற்பனை கூடுதலாக உள்ள மதுக்கடைகளில் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் டாஸ்மாக் குடோன்களிலும் அலுவலகப் பணிகளிலும் ஊழியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.