திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்க மாவட்ட அலுவலகம் திறப்பு விழா
தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட அலுவலகம் மாநில தலைவர் K.புருஷோத்தமன் தலைமையிலும், மாநில பொருளாளர் K. தங்கப்பாண்டி, மாநில செயளாலர் M.நாராயண ராஜா முன்நிலையிலும் 12.07.2026 இன்று திறக்கப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் K.பிரதிப், தலைமை ஆட்சி மன்ற குழ உறுப்பினர் S.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்
விழாவின் ஏற்பாடுகள் மாவட்ட தலைவர் திரு. பாண்டித்துரை, மாவட்ட செயலாளர் திரு. மதன கோபால், மாவட்ட பொருளாளர் திரு. சுரேஷ் மாவட்ட அமைப்பாளர் திரு. ரஞ்சித் சாமுவேல் செய்திருந்தனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
செய்தி: மதன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.