மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் உதயமான நாள் இன்று

தேனி மாவட்டம் உதயமான நாள் இன்று

       கடந்த 1997ம்  ஆண்டு ஜூலை மாதம் 7  ஆம்  நாள் மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு வைகை வீரன் அழகு முத்துக் கோன் மாவட்டம் என பெயர் சூடப்பட்ட நாள் இன்று.

         அதன் பின்னர் தேனி மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.