மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி பூதிப்புரம் பேரூராட்சியில் வீ த லீடர் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி பூதிப்புரம் பேரூராட்சியில் வீ த லீடர் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

    தமிழக்தில் திரு K அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வி த லீடர் அமைப்பில் தமிழக முழுவதும் சுமார் 18 லட்சத்தையும் தாண்டி உறுப்பினர்கள் அவரோடு இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி பூதிப்புரம் பேரூர் கிளையில் இன்று வி த லீடர் அமைப்பில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் பூதிப்புத்தைச் சேர்ந்த பாண்டி, குமாரலிங்கம், பாண்டிச்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.