த வெ. க தெற்கு மாவட்ட செயளாலர் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்
தேனி மாவட்ட த. வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் த. வெ. க தொண்டர்களுடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.